கோவை: ஐயப்பன், சிவன் கோயில் அருகில் மதுபான கடை: ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார்!

Update: 2022-03-24 14:16 GMT

கோவை, சின்னியம்பாளையத்தில் ஐயப்பன் மற்றும் சிவன் கோயில் அருகில் மதுபான கடை அமைப்பதை தடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Full View

இது தொடர்பாக இந்து முன்னணி முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் ஐயப்பன் கோயில் மற்றும் சிவன் கோயில்கள் அருகில் அமையவுள்ள மதுபான கடையை தடுக்க கோரி இந்து முன்னணி மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News