நெல்லை மாவட்டம், முக்கூடல் பகுதியை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி வசித்து வந்தார். இவருக்கு முகநூல் வாயிலாக தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு காலனியை சேர்ந்த ஷாஜகான் 21 அறிமுகம் ஆகியுள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷாஜகான், கல்லூரி மாணவிக்கு ஆசை வார்த்தை தேனிக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மகளை காணாமல் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், தேனியில் இருந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மாணவியை கடத்தியதாக ஷாஜகானை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கல்லூரிக்கு செல்லும் இந்து மாணவிகளை சமீபகாலமாக இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் கடத்துவது அதிகரித்துள்ளது.
Source, Image Courtesy: Twiter