தேனி அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவர்கள் சிலர் மதமாற்றம் செய்து வருவதாக இந்து முன்னணி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை மதமாற்ற முயற்சி மருத்துவமனை முதல்வரிடம் இந்துமுன்னணி புகார் மனு.#இந்துமுன்னணி #மதமாற்றம் #தேனி pic.twitter.com/pfj0X6kDNP
— Hindu Munnani (@hindumunnaniorg) April 21, 2022
தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் கண்காணிப்பாளர், நோயாளிகள் மற்றும் பார்க்க வரும் உறவினர்களை கிறிஸ்தவர்கள் சில மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள், அரசு மருத்துவமனை முதல்வரிடம் புகார் மனு கொடுத்துள்ளது. உடனடியாக மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter