பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித்பாரத் விரைவு ரயில்!!

By :  G Pradeep
Update: 2026-01-23 16:56 GMT

 பிரதமர் மோடி நாளை தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித்பாரத் விரைவு ரயிலை காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் புதிய ரயிலை தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலில் 11 பொது பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரயலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது.

Tags:    

Similar News