மதுரை சேர்ந்த இளவரசன் என்பவர் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அவர் தொடர்ந்து மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாடிப்பட்டி தாலுகா பகுதியில் செயல்பட்டவரும் சில காரியங்கள் பல்வேறுவது மீறல்கள் அவர் தன்னுடைய மனுவில் கூறுகிறார். சட்ட விரோதமான கொள்ளை அடிப்ப தாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அவர் இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரிகளில் ஆர்டிஓ ஆய்வு செய்ததில் மதுரை மேலூரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் நடத்தும் குவாரிகளில் பல்வேறு விதிமுறைகள் இது நடந்து இருப்பதாகவும் இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உறுதி செய்து இருக்கிறது.
இதை எடுத்து அந்த குவாரிகளுக்கு இரண்டரை கோடி 77 லட்சத்து 53 ஆயிரத்து நானூறு அபராதமாக விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்த விடவில்லை. இதில் ஈடுபட்டுள்ள குவாரி உரிமையாளர்களிடமிருந்து எந்த ஒரு தொகையும் வசூலிக்கப்படவில்லை. அபராத தொகை தற்போது வரை நிலுவையில் தான் இருக்கிறது. எனவே அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி விசாரணைக்கு வந்தது. அப்போது குவாரி உரிமையாளர்கள் அபராதம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மேல்முறையில் செய்திருக்கிறார்கள், நிலுவையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில் மேல்முறையீட்டு முடிவு கலெக்டர் 12 வாரங்களுக்குள் முடிவு செய்து அபராத தொகையை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பெற்று இருக்கிறது.
Input & Image courtesy: News