முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் டிசம்பர் 1-ந் தேதிக்குள் தொடங்கும்.! #NewsUpdate

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் டிசம்பர் 1-ந் தேதிக்குள் தொடங்கும்.! #NewsUpdate

Update: 2020-10-20 08:56 GMT

#நியூஸுபிடதே 

பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக கல்வி நிறுவனங்களில் இளநிலை முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கையை அக்டோபர் இறுதிக்குள் முடித்து நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1-ந் தேதிக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Similar News