தமிழகத்திற்கு 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.. பேரவையில் துணை முதல்வர் தகவல்.!

தமிழகத்திற்கு 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.. பேரவையில் துணை முதல்வர் தகவல்.!

Update: 2021-02-23 12:02 GMT

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அப்போது தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேசி வருகிறார்.

அதில் தமிழகத்தில் புதியதாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்தார்.
 
Similar News