டிஎன்பிஎஸ்சி முறைக்கேடு - 43 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.! #NewsUpdate

டிஎன்பிஎஸ்சி முறைக்கேடு - 43 அதிகாரிகள் பணியிடை நீக்கம்.! #NewsUpdate

Update: 2020-10-20 13:00 GMT

#NewsUpdate

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு, குரூப்-2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் 94 பேர் அரசுப்பணிகளில் இருந்ததால், அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்கெனவே 51 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 43 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News