ரஜினி அரசியலுக்கு வராமல் போனது துரதிர்ஷ்டவசமானது.. துக்ளர் ஆசிரியர் குருமூர்த்தி.!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவார் என்று தமிழக மக்கள் நம்பியிருந்தனர் என்று இந்தியா டுடே நிகழ்வில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவார் என்று தமிழக மக்கள் நம்பியிருந்தனர் என்று இந்தியா டுடே நிகழ்வில் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, "இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலையில் அந்த இடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்று தமிழகத்துக்கு ரஜினியும் நல்லது செய்வதற்கு காத்திருந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரஜினியால் அரசியலில் ஈடுபட முடியால் போய்விட்டது'' என்றார்.