உள்ளாட்சி அமைப்புகள் சிறந்த பேரூராட்சிக்கான விருது யாருக்கெல்லாம் கிடைத்தது தெரியுமா?

சிறந்த பேரூராட்சி விருது தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.

Update: 2022-08-16 02:44 GMT

இந்தியா தனது சுதந்திர தின விழாவில் தற்போது சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்த விழாவில் சிறந்த நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பிறகு படிப்படியாக ஏற்கனவே அரசு திட்டமிட்டு இருந்தது. அதன்படி தற்போது சுதந்திர தின விழாவில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகள் வழங்கப்படும் வகையில், முதலிடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி என்று பேரூராட்சி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தேர்வு செய்யப்படும் பேரூராட்சி உள்ள கருப்பு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. 


சிறந்த போயிருச்சு பேரூராட்சி கனி இரண்டாம் பரிசை கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சி பெற்றுள்ளது. மூன்றாம் இடமும் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பெற்றுள்ளது. எனக்கு 3 பேரூராட்சி கொடுக்கும் சிறந்த பேரூராட்சி விருது வழங்கப்பட்டு தற்போது சிறப்பிக்கப்பட்டுள்ளது முதலாம் பேரூராட்சிக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாம் பேரூராட்சிக்கு 5 லட்சம் ரொக்கப் பரிசும், மூன்றாம் பேரூராட்சிக்கு 3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் இதற்கான ரொக்கப்பரிசு அந்தந்த பேரூராட்சிகள் செயல் தலைவர்கள் அவர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்ட சிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் கருங்குழி பேரூராட்சி தெரிவித்தனர் தலைவர் தசரதன் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் தலைவர் ஜீவானந்தம் தலைவர் ஸ்டீபன், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், தலைவர் ஜெயராமன் ஆகியோருக்கு இன்று சுதந்திர தின விழாவில், முதல்வரிடம் பரிசு பெற்று உள்ளனர். 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News