#Breaking - தமிழ்நாட்டில் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறப்பு - ரசிகர்கள் குஷி!

#Breaking - தமிழ்நாட்டில் நவம்பர் 10 முதல் திரையரங்குகள் திறப்பு - ரசிகர்கள் குஷி!

Update: 2020-10-31 18:40 GMT

தமிழகத்தில் வரும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் திரை அரங்குகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், வெறும் 50% சீட்டுகளையே நிறப்ப முடியும். இது தனி தியேட்டர்களுக்கும், மால்களில் உள்ள தியேட்டர்களுக்கும் பொருந்தும்.

தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் தியேட்டர்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Similar News