வேட்பாளர்கள் தங்கள் வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்றப்பின்னணி குறித்து உள்ளூர் செய்தித்தாள்களில் வழக்குகள் பற்றி விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

Update: 2021-03-02 11:19 GMT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்றப்பின்னணி குறித்து உள்ளூர் செய்தித்தாள்களில் வழக்குகள் பற்றி விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இது பற்றி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில் ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றால் அவரது குற்றப்பின்னணி, மற்றும் எந்த கட்சியை சார்ந்தவர், குற்றப்பின்னணி பற்றிய விவரங்களை அனுப்பியுள்ளாரா, அதே போன்று உள்ளூர் செய்தித்தாளிலோ அல்லது தேசிய செய்தி தாளிலோ விளம்பரம் செய்திருக்க வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

Similar News