மிகவும் பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேதா சிகாகீரீஸ்வர் கோயிலில் தேரோட்ட விழா கடந்த 61 ஆண்டுக்கு பின்னர் இன்று (மார்ச் 17) நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் புதிய தேர் செய்கின்ற பணி நடைபெற்று முடிந்தது. இதன் வெள்ளோட்ட நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், கி.பி.ஏமாழ் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலா கருதப்படுகிறது. அதாவது 6ம் நூற்றாண்டிலேயே குடைவரை கோயில் அருகாமையில் இருக்கும் பாறைகளில் பரம சேவகன் பொறிக்கப்பட்டு இருக்கிறது என தொல்லியல் துறை ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டது
Source, Image Courtesy: News 18 Tamil