சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.36,608க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-06-15 05:08 GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.36,608க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




 


கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் காரணத்தினால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.


 



இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து சவரன் ரூ.36,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11 உயர்ந்து ரூ.4,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News