கோவை: ஒரே தெருவில் 50 பேருக்கு தொற்று.. தெருவுக்கு சில் வைத்த மாநகராட்சி.!

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்புகள் முதலிடத்தில் உள்ளது.

Update: 2021-06-09 09:51 GMT

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்புகள் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், கோவை நஞ்சுண்டபுரம் பகுதியில் ஒரே தெருவில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், அந்த தெரு முழுவதும் இரும்பு தகடுகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

நேற்று (ஜூன் 8) மட்டும் மாவட்டத்தில் 2,439 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Similar News