CSI திருச்சபை விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதா?
சி.எஸ்.ஐ திருச்சபையில் விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
சர்ச் ஆப் சவுத் இந்தியா என்று அழைக்கப்படும் சி.எஸ்.ஐ திருச்சபை விதிமுறைகளுக்கு எதிராக தீர்மானம் மற்றும் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருவதாக தற்போது கூறப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எஸ் கைஸ் கைலாசபுரம் கிராமத்தில் தேவாலயம் முன்பு நூற்றுக்கணக்கானோர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினர்கள் திறந்ததால் தற்பொழுது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி பெருநகர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சு வர்த்தை உடன்பாடு எட்டாததால் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சபையின் சட்ட நிபந்தனைகள் என்பது திருச்சபையின் பின்பற்றும் அனைவராலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
ஆனால் திருச்சபையின் விதிமுறைகள் எதிராக தீர்மானம் மற்றும் கூட்டம் நிறைவேற்றக் கூடாது என்பது ஆண்டு ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு நம்பிக்கை.
Input & Image courtesy: News