தினமலர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்.!
தினமலர் பத்திரிகையின் ஆசிரியரும், நாணவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி 88, இன்று காலமானார்.
தினமலர் பத்திரிகையின் ஆசிரியரும், நாணவியல் அறிஞருமான டாக்டர் ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி 88, இன்று காலமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு தினமலர் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழிக்கு பல்வேறு வகையில் சிறப்பாற்றியுள்ளார்.