சட்டப்பேரவையில் செல்போன் பயன்படுத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.! சட்டத்தை ஆளுங்கட்சியே மீறலாமா.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையின் உள்ளே திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா செல்போன் பேசும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2021-05-11 11:22 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையின் உள்ளே திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா செல்போன் பேசும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவையின் விதிகளின்படி செல்போன் கொண்டு செல்வது தவறு. ஆனால் அதனை மீறியும் சட்டப்பேரவையில் செல்போனை பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டும் இவர் செல்போனை பயன்படுத்தினார் என்பதற்காக, அப்போதைய சபாநாயகர் ஜெயக்குமார் கண்டித்தாகவும் சொல்லப்படுகிறது.

காற்றில் பறக்க விடும் திமுக எம்.எல்.ஏ.க்கள், இது போன்றவர்கள் மீது சட்டப்பேரவை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News