சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் 72, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தார்.

Update: 2021-05-12 04:52 GMT

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் 72, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்தவரும் முன்னாள் சிபிஐ இயக்குநர் ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News