விநாயகர் சதுர்த்தி தினவிழா ! தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை!

இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-10 05:41 GMT

இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போன்று தமிழகத்தில் உள்ள கோயில்களில் இன்று காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு திமுக அரசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் வீடுகளின் முன்பாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News