மண்ணையும், பெண்ணையும் பறிக்க தயாராகிய தி.மு.க.! காயத்ரி ரகுராம் பரபரப்பு ட்வீட்.!

மண்ணையும் பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது. மக்களே உஷார். திருட்டு திமுக ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.

Update: 2021-05-04 10:30 GMT

தமிழகத்தில் அம்மா உணவகத்தால் ஏழை, எளிய மக்கள் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் என பல லட்சம் மக்கள் தினமும் பயனடைந்து வருகின்றனர்.




 


இதனிடையே இன்று காலை சென்னை, மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் நுழைந்த திமுகவினர், உணவுபொருட்களை தூக்கி வீசியதுடன், அம்மா பேனரை உடைத்து அட்டூழியம் செய்தனர்.


 



இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மா உணவகம் குறித்து சினிமா நடிகையும், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் பரபரப்பான டவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். மண்ணையும் பெண்ணையும் பறிக்க திமுக தயாராகிவிட்டது. மக்களே உஷார். திருட்டு திமுக ஆட்டம் ஆரம்பம் என பதிவிட்டுள்ளார்.

Similar News