புதிய அமைச்சரவைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து.!
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார்.
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
பதவியேற்ற பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளித்தார் ஆளுநர். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் ஒரே டேபிளில் அமர்ந்து தேநீர் அருந்தினர்.