வனத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீது மானிய கோரிக்கை தாக்கல் !

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கியது. சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.;

Update: 2021-09-03 04:01 GMT

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் தொடங்கியது. சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் மீது விவாதம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய தினத்தில் வனம், சுற்றுச்சூழல் மீதான மானிய கோரிக்கையை அத்துறையை சேர்ந்த அமைச்சர் ராமச்சந்திரன் தாக்கல் செய்கிறார்.

Source, Image Courtesy: TopNews

https://www.toptamilnews.com/grant-request-for-forest-and-sports-development-filed-today/

Tags:    

Similar News