ஏழை பக்தர்களை தாக்கும் கோவில் காவலாளிகள்: அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை?

ராமேஸ்வரம் கோவில் இலவச வழியாக வந்த நபரை தர குறைவாக பேசிய காவலாளி மீது புகார்.

Update: 2022-11-21 02:08 GMT

ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பத்தர் ஒருவர் தன்னை செக்யூரிட்டிகள் தாக்கியதாக போலீஸ் இருக்கிறார் இந்த சமூகத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து இருக்கிறது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ரூபாய் 100 200 கட்டிடம் மற்றும் இலவசம் என்று மூன்று பள்ளிகளில் சுவாமியே தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நேற்று முதுகுளத்தூரை சேர்ந்த ராம் பிரசாந்த் தனது தாயாருடன் கோவிலுக்கு வந்திருந்தார்.


இவரை செக்யூரிட்டிகள் தடுத்து டிக்கெட் எடுத்து வரச் சொல்லி வெளியில் செல்ம்படி கூறினர் அப்பொழுது கூட்ட நெரிசல் உள்ளதால் கட்டணத்தில் உண்டியலில் போடுவதாக ராம் பிரசாத் கூறியும் செக்யூரிட்டிகள் கேட்காமல் தரை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது இது குறித்து போலீஸ் விசாரிக்கிறார்கள் மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் சில மாதங்களாக கோவிலில் செக்யூரிட்டிகள் டிக்கெட் எடுக்காத பதில்களை தரம் தாழ்த்தி பேசி தாக்கும் சம்பவம் நடக்கிறது.


செக்யூரிட்டிகள் அடையாள அட்டை என்பதை கட்டாயமாக வேண்டும் பிரச்சனைக்கு இந்து அறநிலையத்துறை செயலாளர் சுமுகத்தேர்வு காண வேண்டும் இல்லையெனில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். பக்தர்களை தாக்கிய கோவில் செக்யூரிட்டி பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News