"தோன்றின் கமல் ரசிகனாய் தேன்றுக அஃதிலார் தோன்றாமல் இருப்பதே நன்று" - கமல் ரசிகர்கள் ஷாக்!

"தோன்றின் கமல் ரசிகனாய் தேன்றுக அஃதிலார் தோன்றாமல் இருப்பதே நன்று" - கமல் ரசிகர்கள் ஷாக்!

Update: 2020-11-07 15:03 GMT

இன்று உலக நாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்த தினம். இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ""தோன்றின் கமல் ரசிகனாய் தேன்றுக அஃதிலார் தோன்றாமல் இருப்பதே நன்று" என்று திருக்குறளை எடிட் செய்து கமலஹாசனை திருவள்ளுவர் போல சித்தரித்த போஸ்டர்கள் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 

Similar News