போலி ஆவணம் தயாரித்து நில மோசடி தி.மு.க நிர்வாகி

சிவகங்கை மாவட்டம் வேதம் கூட்டம் அருகே நில மோசடி வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது.

Update: 2022-08-12 11:36 GMT

சிவகங்கை மாவட்டத்தில் வீடு கோட்டை அருகே உள்ள போரில் வயதைச் சேர்ந்தவர் வெங்கடசலம் இவர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இவருடைய பெயரில் உள்ள ஐந்து ஏக்கர் இருபத்தி இரண்டு சென்ட் நிலத்தை விற்க அவருடைய மகன் காளிமுத்து என்பவர் முயற்சி செய்தார். அப்போதுதான் அந்த நிலம் புதுவையைச் சேர்ந்த நைனா முகமது என்பவரின் பெயரில் ஏற்கனவே பதிவு செய்து இருப்பது. இதனால் அதிர்ச்சி அடைந்த காளிமுத்து அவர்கள் DSP கணேஷ் குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திடம் புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


விசாரணையின் பேரில் தற்போது போலி ஆவணங்களை தயார் செய்து சுமார் இருபத்தி இரண்டு லட்சத்திற்கு நைனா முகம்மது சிலர் இந்த நிலத்தை விற்பனை செய்து உள்ளார்கள் என்பது தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளார்கள். வேளாண் பட்டினம் இசை முத்து பால் வழக்குப்பதிந்து, போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக தேவகோட்டை தி.மு.க ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ராமநாதன், அச்சணியைச் சேர்ந்த கருப்பையா, கல்லலைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தார்.


மேலும் இந்த நில மோசடி வழக்கில் ஈடுபட்டுள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி கொண்டு வருகிறார்கள் இந்நிலையில் கார்த்தியை கல்லலில் கணினி மையம் நடத்தி வருகிறார். அவர்தான் வெங்கடாசலம் என்ற பெயரில் இருந்த போலி ஆதார் அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார் இதனை பயன்படுத்தி தான் பத்திரப்பதிவு செய்துள்ளார்கள் என்று போலீஸ் தரப்பில் தற்போது கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News