மதுரை ஆதீனம் கவலைக்கிடம் !

மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதீபதியாக அருணகிரி இருந்து வருகிறார். இவருக்கு மூச்சுவிடுதில் சிரமம் ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூவில் பெற்று வருகிறார்.;

Update: 2021-08-12 12:45 GMT
மதுரை ஆதீனம் கவலைக்கிடம் !

உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனம் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதீபதியாக அருணகிரி இருந்து வருகிறார். இவருக்கு மூச்சுவிடுதில் சிரமம் ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூவில் பெற்று வருகிறார்.

இந்நிலையில், மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உடன் இருக்கும் சீடர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Dailythanthi

https://www.puthiyathalaimurai.com/newsview/112696/Respiratory-Disorder-Madurai-Athenam-who-is-receiving-treatment-at-Apollo-is-worried

Tags:    

Similar News