தமிழகத்தில் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும்.! #NewsUpdate

தமிழகத்தில் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும்.! #NewsUpdate

Update: 2020-10-19 19:16 GMT

#NewsUpdate

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையே அக்டோபர் 22-ம் தேதி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

Similar News