தமிழகம் - படிப்படியாக குறையும் கொரோனா தொற்று பாதிப்பு.! #NewsUpdate
தமிழகம் - படிப்படியாக குறையும் கொரோனா தொற்று பாதிப்பு.! #NewsUpdate
#NewsUpdate
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 49 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,691ஆக உயர்ந்துள்ளது.