தமிழகம் : மாணவர்கள் மத்தியில் குறையும் பொறியியல் மோகம்.! #NewsUpdate

தமிழகம் : மாணவர்கள் மத்தியில் குறையும் பொறியியல் மோகம்.! #NewsUpdate

Update: 2020-10-20 12:57 GMT

#NewsUpdate

தமிழக பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றதால், மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52,821 இடங்கள் காலியானது. இந்நிலையில், கலந்தாய்வின் முதல் சுற்றில் மிக குறைவான இடங்களே நிரம்பியது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News