தமிழகம் - இருசக்கர வாகனங்கள் விற்பனை எழுச்சி.! #NewsUpdate

தமிழகம் - இருசக்கர வாகனங்கள் விற்பனை எழுச்சி.! #NewsUpdate

Update: 2020-10-19 10:18 GMT

#NewsUpdate

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலுக்கு வந்த பின்பு இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் கடந்த ஒரு சில மாதங்களாக, இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ளது. அந்தவகையில், நடப்பாண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் 1,43,990 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,20,117 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Similar News