சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.! #NewsUpdate
சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.! #NewsUpdate
#NewsUpdate
சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை-பெங்களூரு ஏ.சி. 'டபுள் டக்கர்' அதிவேக சிறப்பு ரெயில் வண்டி எண்: 06075 நாளை காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும் எனவும் பெங்களூரு-சென்னை ஏ.சி. 'டபுள் டக்கர்' அதிவேக சிறப்பு ரெயில் (06076), நாளை மதியம் 2.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 8.30 மணிக்கு சென்னை வந்தடையும் இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.