குளுகுளு நீலகிரியை மகிழ்வித்த மழை.!

கோடைகாலம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் வெயில் வாட்டி வதைத்து விடும். ஆனால் மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலில் வெப்பம் குறைவாகவே காணப்படும்.

Update: 2021-04-19 05:02 GMT

கோடைகாலம் வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் வெயில் வாட்டி வதைத்து விடும். ஆனால் மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானலில் வெப்பம் குறைவாகவே காணப்படும்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று காலை வரை மழைப்பதிவின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நடுவட்டம் : 4 மி.மீ

கல்லட்டி : 2 மி.மீ

கிளன் மார்கன்: 5 மி.மீ

மசினகுடி : 16.2 மி.மீ.

கூடலூர் : 2 மி.மீ.

மேல் கூடலூர் : 2 மி.மீ.

ஓவேலி : 1 மி.மீ.

மொத்தம் : 32.20 மி.மீ. சராசரி மழைப்பதிவு 1.11 மி.மீ. இதில் அதிகபட்சமாக மசினகுடி பகுதியில் 16. 2 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News