OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியுமா? மத்திய அரசு கூறியது என்ன?
OBC பிரிவு மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.
மக்கள் பிரிவு கணக்கெடுப்பின் போது OBC பிரிவு மக்களையும் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. மக்கள் பிரிவு கணக்கெடுப்பின்போது OBC பிரிவு மக்களையும் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது பதில் தெரிவித்து இருக்கிறது. மதுரை மேல காலை சேர்ந்த தவமணி தேவி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தங்களுடைய மனுவை தாக்கல் செய்து இருந்தார். குறிப்பாக அவர் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டில் OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய சமூக நீதித்துறை உத்தரவிட்டது.
ஆனால் அதுபோல கண்ணனுக்கு திறப்பு இதுவரை நடத்தவில்லை OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு சலுகை வழங்க முடியும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி மக்கள் நடத்த அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்பு குழு மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
கொரோனா பரவினால் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கூறி மனுவை பரிசீலனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மத்திய அரசு தன்னுடைய பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் இயலாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.
Input & Image courtesy: Hindu News