பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டம் - இதை கட்டாயம் செய்தாக வேண்டும்!

பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தில் விவசாயிகள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.

Update: 2022-10-23 03:23 GMT

நாடு முழுவதும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு 6 ஆயிரம் வழங்கும் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என்ற திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று தகவலைகளாக 2000 விகிதம் இந்த நிதி விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. மத்திய அரசின் பிரதமர் விவசாயிகளின் கௌரவி நிதி திட்டத்தின் கீழ் பகுதியும் விவசாயிகள் பி.எம் கிஷான் இணையதளத்தில் அல்லது பி.எம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனுக்கு ஒரு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அதிகாரத்தை பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தகவால் நிலையங்கள் அல்லது தபால்காரரை அணுகி ஆதார் உடன் செல்போன் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையை பெற தபால் துறை 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆதார் எண்ணுடன் கிஷான் இணையதளத்தில் அல்லது பி.எம் கிஷான் செயலியில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அதிகாரத்தை பயன்படுத்தி கேஒய்சி யை சமர்ப்பிக்கலாம்.


இது அவர்கள் வங்கிக் கணக்கில் நிதி உதவி பெறுவதை எளிதாக்கும் சென்னை நகர மண்டலம் ஆதாரத்துடன் செல்போன் எண்ணை இணைக்கும் சேவையை சுமார் 15,000 மேற்பட்ட பயனாளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கி வருகிறது வழங்கி வருகிறார்கள் என்று சென்னை நகரம் மண்டல தபால் துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News