தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வருகை தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-07-28 06:21 GMT
தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2ம் தேதி தமிழகம் வருகை தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் குடியரசுத் தலைவர் தமிழகம் வருவது முதன் முறையாகும். சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். 


குடியரசுத் தலைவர் தமிழகம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News