தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? மாற்றியமைத்த தமிழக அரசு !
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.;
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கான கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லத படுக்கை வசதிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3,000 கட்டணமாகவும், தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என அரசாணையை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Source: Tamilnadu Govt press release
Image Courtesy: தமிழ் சமயம்