தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை !

வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி வருகின்ற 7ம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.;

Update: 2021-08-04 07:28 GMT
தமிழகத்திற்கு  கனமழை  எச்சரிக்கை !

தமிழகத்தில் வருகின்ற 7ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி வருகின்ற 7ம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போன்று 7 மற்றும் 8ம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai.

Image Courtesy: Skymet Weather

https://www.puthiyathalaimurai.com/newsview/111845/Meteorological-center-informed-heavy-rainfall-chances-in-4-districts-for-next-2-days

Tags:    

Similar News