ராமநாதபுரம் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி.!

ராமதாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-05-11 11:43 GMT

ராமதாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆய்வு பணிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்ற மற்ற துறை அதிகாரிகள், காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆட்சியர் அனைத்து பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகள் மற்றும், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News