ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க நடவடிக்கை: ஈரோடு கோவில் நில மீட்பு இயக்கம் கோரிக்கை!

அரசு நிலத்தை அபகரிப்பு நிலையில் இருந்து மீட்க வேண்டும் என்று ஈரோடு கோவில் நில மீட்பு இயக்கம் கோரிக்கை வைத்து இருக்கிறது.

Update: 2022-12-20 02:59 GMT

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஈரோட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தை மிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில ஆலோசனைக் கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் நிரம்பி இயக்கம் காரணமாக நடத்திய போராட்டம் ஆக்கிரமிப்பு நடத்தி மீட்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் அரசு நிலம் புறம்போக்கு நிலம் என்று 80 அடி சாலை திட்டத்தை செயல்படுத்தவும் அரசுக்கு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.


அதன்படி ஆக்கிரமிப்பு நிலத்தை கால தாமதம் என்று அரசு மீட்டெடுக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அரசு ஏற்கனவே அறிவித்த 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தாமதப்படுத்தினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News