மதுரை: கொரோனா சிறப்பு வார்டில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு.!

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-04 07:42 GMT

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் மருத்துவமனைகளில் திருடி கள்ளச்சந்தையில் விற்று வருகின்றனர்.


 



இது சம்பந்தமாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி வந்தாலும், சில இடங்களில் மருந்துகளை திருடி செல்வது நோயாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News