கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளளது.;

Update: 2021-11-01 02:54 GMT
கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளளது.

இதனையடுத்து கடலூர், விழுப்புரம், நெல்லை, வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை எதிரொலியாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்னரை வருடத்திற்கு பின்னர் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மழை காரணமாக சற்று அந்த நடவடிக்கைகள் தள்ளிப்போயுள்ளது. 5 மாவட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்ல ஆவலுடன் இருந்த நிலையில் மழையால் விமுறை விடப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:The Belmontonain


Tags:    

Similar News