தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா? - போதை பொருள் இல்லாத கிராமம், பாராட்டிய போலீசார்!

தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் போதை பொருள் இல்லாத கிராமம் ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

Update: 2022-10-14 06:07 GMT

தமிழகத்தில் போதை பொருள் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் போதை பொருள் இல்லாத கிராமம் ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஆம் தமிழகத்தில் போதை பொருள் இல்லாத கிராமமாக தமிழகத்தில் ஒரு கிராமம் உள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருள்கள் இல்லாத கிராமமாக சேலத்தில் உள்ள தலைச்சோலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தலைசோலை கிராமம் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் இல்லாத கிராமமாக மாவட்ட கண்கள் காவல் துறை கண்காணிப்பாளரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் அங்கு நேரில் சென்று மலைவாழ் மக்களை பாராட்டினார், மேலும் அவருடன் காவல்துறை அதிகாரிகளும் சென்று பாராட்டினார்.



Source - Polimer News 

Similar News