தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது.!
தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் குறிப்பிட்ட மாணவர்களை பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் பிற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ன. 9ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.