சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.744 கோடி செலவு: தமிழக அரசு அரசாணை வௌயீடு.!
சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரூ.744 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் ரூ.744 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான செலவு ரூ.744 கோடி என்று அரசாணையில் தகவல் வெளியாகியுள்ளது.
தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், மற்றும் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களுக்கும் சேர்த்து ரூ.126 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.