சாலைகள் இப்படிதான் இருக்க வேண்டும்.. தலைமைச் செயலாளர் போட்ட புதிய உத்தரவு.!

தமிழகத்தில் சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டிவிட்டு அதே அளவிற்கு மேற்தளம் போட வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-05-13 07:08 GMT

தமிழகத்தில் சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டிவிட்டு அதே அளவிற்கு மேற்தளம் போட வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்பரப்பை சுரண்டிவிட்டு சாலை போடுவது வீடுகளுக்கு நீர் புகாமல் தடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதனை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் உயரத்தை அதிகரிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News