சொந்த ஊர்களுக்கு செல்ல 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. தமிழக அரசு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த வாரம் முதல் தள்வுகள் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அடுத்த வாரம் முதல் தள்வுகள் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வெளியூர்களுக்கு செல்வதற்கு 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெளியூர் செல்பவர்கள் இன்று முதல் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்படி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,500 பேருந்துகளும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு 3,000 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.