பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு வருகிறது.;

Update: 2021-09-14 04:45 GMT
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பள்ளிகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புக்காக மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer News


Tags:    

Similar News