9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்.!
தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் தேர்தல் நடத்த ஆணையிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் தேர்தல் நடத்த ஆணையிட்டுள்ளனர்.
மேலும், புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.