தமிழகம்: மே 10 முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-05-08 03:13 GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கின்போது, பகல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News